ஹாலிவுட் நடிகைகளுக்கு நாசாவில் பயிற்சி

விண்வெளி சாகசங்கள் நிறைந்த ஸ்டார் வார்ஸ் தி ரைஸ் ஆப் ஸ்கை வாக்கர் ஹாலிவுட் படத்தில் நடிகைகள் கெலிமேரி, நவோமி நடித்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகைகளுக்கு நாசாவில் பயிற்சி
Published on

விண்வெளி சாகசங்கள் நிறைந்த ஸ்டார் வார்ஸ் தி ரைஸ் ஆப் ஸ்கை வாக்கர் ஹாலிவுட் படத்தில் நடிகைகள் கெலிமேரி, நவோமி நடித்துள்ளனர். இருவரும் அமெரிக்காவின் நாசாவில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜான்சன் ஆய்வு மையத்தில் அவர்களுக்கு விண்ணில் பறப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com