ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி

ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி
ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி
Published on

ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல் - மருத்துவமனையில் அனுமதி

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேட் பெக்கின்சேல், முதுகு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். "அன்டர் வேர்ல்ட்" படப்புகழ் கேட் பெக்கின்சன், லாஸ் வேகாசில், "ப்ரிசனர்ஸ் Daughter" திரைப்படத்திற்காக விடுதியில் தங்கியிருந்த போது, தீவிர முதுகு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com