வங்கதேசத்தில் தீ வைக்கப்பட்ட இந்து நபர் குளத்தில் குதித்து தப்பினார்
வங்கதேசத்தில் தீ வைக்கப்பட்ட இந்து நபர் குளத்தில் குதித்து தப்பினார்
வங்கதேசத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் குளத்தில் குதித்து உயிர் தப்பினார். வங்கதேசத்தில் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட ஒரு இந்து தொழிலதிபர் நூலிழையில் உயிர் பிழைத்தார். கோகன் சந்திரா என்ற இளைஞர் அருகிலுள்ள குளத்தில் குதித்து தப்பினார். ஆனால் அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
Next Story
