காருக்குள் வைத்து உளவுத்துறை உயர் அதிகாரி சுட்டு கொலை அலறி ஓடிய மக்கள்..
உக்ரைனில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைன் தலைநகர் கீவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், உளவுத்துறை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருவதாகவும் உக்ரைன் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
Next Story
