Ali Khamenei | Mojtaba Khamenei|``அவர் இன்னும் சாகல..’’ - டிரம்ப், இஸ்ரேலை தூக்கிவாரி போட வைத்த சேதி
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் காமேனி மகன் உயிர் தப்பியது
``அவர் இன்னும் சாகல..’’ - டிரம்ப், இஸ்ரேலை தூக்கி வாரி போட வைத்த சேதி #alikhamenei #mojtabakhamenei #iranwar அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிர் தப்பிய காமேனி மகன் ஈரான் மத தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் வான்தாக்குதல்களில் இருந்து, அவரது மகன் மொஜ்தபா காமனே மட்டும் உயிர் தப்பியதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த தாக்குதல்களில் அயத்துல்லா அலி காமனேயியுடன் பல முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், காமனேயியின் மகன் மொஜ்தபா காமனேயி மட்டும் அந்த தாக்குதலிலிருந்து உயிருடன் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
