Helicopter Crashes | கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்து.. விவசாய நிலத்தில் நடந்த பயங்கரம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏர் டைனஸ்டி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கோடாங் மாவட்டத்தின் கேபிலாசுகாதிபகுதியில் ஒரு விவசாய நிலத்தில் தரைஇறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதன் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன...

X

Thanthi TV
www.thanthitv.com