Helicopter Crash | மின்சார கம்பியில் உரசி நதியில் விழுந்து - ஜலசமாதியான ஹெலிகாப்டர்

மிசிசிப்பி ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து இருவர் பலி

அமெரிக்காவின் மிசிசிப்பி Mississippi ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் ஆல்டன் Alton என்ற இடம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ஆற்றின் மேல் ஹெலிகாப்டர் பறந்தபோது, ஒரு மின்சாரக் கம்பியில் எதிர்பாராதவிதமாக மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து ​ஆற்றில் இருந்த படகு மீது விழுந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com