கடும் பனிப்பொழிவு...பலத்த காற்று...சிக்கித் தவித்த வாகனங்கள்

கடும் பனிப்பொழிவு...பலத்த காற்று...சிக்கித் தவித்த வாகனங்கள்

வட சீனாவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசியதால் அவசர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சின்ஜியாங் மாகாணத்தின் ஹாமி நகரில் உள்ள பார்கோல் நகரில் கடும்பனி காரணமாக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன. மீட்புக்குழுவினர் கடும் குளிரிலும் பலத்த காற்றிலும் நடந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com