பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பனிப்பொழிவுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.
பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
Published on

பனிப்பொழிவுடன் கூடிய கனமழை... கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பனிப்பொழிவுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், அந்நாட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.மெல்போர்ன், ஆரஞ்ச், டிரால்கன், டேன்டெனோங் ரேஞ்ச்ஸ் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம், நியூ சவுத் வேல்ஸ் நகர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தி காட்சி அளிக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com