கனமழை காரணமாக அலபாமாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டன. இதில் 4 வயது குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். வெள்ள நீரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.