இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ரஷ்ய வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்...
இரு நாடுகளின் விண்வெளித்துறை கூட்டுறவையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பையும் நினைவுகூரும் வகையில் விண்வெளியில் பறந்த தேசியக்கொடி...