'கூலா ஹேண்டில் பண்ணனும்" போலீசான `NARUTO' பூனை

x

காவல் துறையில் இணைந்த “ NARUTO“ பூனை

தென் அமெரிக்க காவல் துறையில் பூனை ஒன்று இணைந்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. தென் அமெரிக்காவின் சிலி நாட்டு காவல்துறையினர், அவர்களது காவல் நிலையத்துக்கு வரும் பூனையை பேணி பாதுகாத்துள்ளனர். தொடர்ந்து அங்கு புகார் தெரிவிக்க வரும் மக்களை இந்த பூனை சாந்தப்படுத்துவதை கவனித்த போலீசார், நரூட்டோ என்ற அந்த பூனைக்கு சீருடை அணிவித்து அதனை காவல்துறையில் சேர்த்துள்ளனர். அந்த பூனை அங்கு புகார் அளிக்க வரும் மக்களுக்கும், காவல் துறையினருக்கும் அதிர்ஷ்டம் கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்