ஹார்வி மீது 70 பெண்கள் பாலியல் புகார் : மீ-டூ இயக்கம் தொடங்க காரணமாக இருந்த வழக்கு - ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 25 ஆண்டு சிறை

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான பாலியல் மற்றும் கற்பழிப்பு புகார்கள் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம், தீர்ப்பளித்தது.
ஹார்வி மீது 70 பெண்கள் பாலியல் புகார் : மீ-டூ இயக்கம் தொடங்க காரணமாக இருந்த வழக்கு - ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 25 ஆண்டு சிறை
Published on
ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீதான பாலியல் மற்றும் கற்பழிப்பு புகார்கள் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம், தீர்ப்பளித்தது. தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வேலை செய்த பெண்களை பாலியல் ரீதியாக ஹார்வி வெயின்ஸ்டீன் துன்புறுத்தியதாக, 70 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்த குற்றச்சாட்டு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, மீ டூ என்ற இயக்கம் தொடங்க காரணமாகவும் அமைந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com