அறுவடைத் திருவிழா - ஆடிப்பாடி மக்கள் உற்சாகம்

அறுவடைத் திருவிழா - ஆடிப்பாடி மக்கள் உற்சாகம்
Published on

எத்தியோப்பிய தலைநகர் அடிடிஸ் அபாபாவில் அறுவடைத் திருவிழாவை அந்நாட்டு மக்கள் ஆடிப்பாடிக் கொண்டாடினர். புற்களை நீரில் நனைத்து, பாரம்பரிய முறைப்படி எத்தியோப்பியாவில் வசந்தகாலத்தை மக்கள் வரவேற்றனர். வண்ணமயமான உடையணிந்து மக்கள் உற்சாகமாக நடனமாடியது காண்போரைக் கவரும் வகையில் இருந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com