

முகமது இக்ரம், பிறப்பிலேயே கைகளை இழந்த மாற்று திறனாளி ஆவார். கைகளை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன், ஸ்னூக்கர் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அதனை விளையாடி வருகிறார்.இவரது திறமையை கண்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசு உதவி செய்தால், சர்வதேச அளவிலான ஸ்னூக்கர் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என முகமது இக்ரம் ஆர்வத்துடன் கூறுகிறார்.