பிளான் போட்டு இறங்கிய இஸ்ரேல்..மொத்தமாக கொலாப்ஸ் செய்த ஹமாஸ் - உலகை மிரளவிடும் திக்.. திக்.. வீடியோ

பிளான் போட்டு இறங்கிய இஸ்ரேல்..மொத்தமாக கொலாப்ஸ் செய்த ஹமாஸ் - உலகை மிரளவிடும் திக்.. திக்.. வீடியோ

காசாவின் ரஃபா அருகே இஸ்ரேலிய டேங்க்குகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது... கிழக்கு ரஃபாவில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து லட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளது... இஸ்ரேலின் சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் அமைப்புகள் பல ரஃபாவில் நடத்தப்படும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகக் கடுமையாக பலமுறை எச்சரித்துள்ளன... ஆனால் அங்கு ஹமாஸ் போராளிகள் பதுங்கி இருப்பதால் தாக்குதல் அவசியம் என இஸ்ரேல் கூறி வரும் நிலையில், தாக்குதல் நடத்த வந்த இஸ்ரேல் டேங்க்குகள் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியது...

X

Thanthi TV
www.thanthitv.com