ஹாலோவீன் திருவிழா கோலாகலம் - விலங்குகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உணவு

செக்கஸ்லோவாக்கியா நாட்டில் ஹாலோவீன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஹாலோவீன் திருவிழா கோலாகலம் - விலங்குகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு உணவு
Published on
செக்கஸ்லோவாக்கியா நாட்டில் ஹாலோவீன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, அங்குள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்களுக்கு, பூசணிக்காய்கள், உணவாக வழங்கப்பட்டன. மேலும் யானை, சிம்பன்சி குரங்கு என அனைத்து விலங்குகளும் உணவுகளை ருசித்து சாப்பிட்டன. இந்த காட்சிகளை உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com