ரோபோக்களுக்கான ஹாஃப் மாரத்தான் ஏப்ரல் 19ம் தேதி தொடக்கம்
ரோபோக்களுக்கான ஹாஃப் மாரத்தான் ஏப்ரல் 19ம் தேதி தொடக்கம்
ரோபோக்களுக்கான ஹாஃப் மாரத்தான் ஏப்ரல் 19ம் தேதி தொடக்கம்
சீனாவின் பெய்ஜிங்கில் ரோபோக்களுக்கான ஹாஃப் மாரத்தான் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது..
இந்த போட்டியில், 100க்கும் மேற்பட்ட அணிகள் பதிவு செய்துள்ளன. இதில் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மற்றும் பயிற்சி அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்ட மனித வடிவ ரோபோக்கள் களமிறங்க உள்ளன.
17 தடைகளை கொண்ட புதிய சவாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. அந்த சவால், ரோபோக்களின் செயல்திறன் மற்றும் அவசர நிலையை கையாளும் திறனை சோதிக்கிறது.