சரமாரி துப்பாக்கி சூடு... பறிபோன மூவர் உயிர் - மர்மநபர் வெறியாட்டம்
அமெரிக்காவின் விர்ஜீனியா Virginia மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஸ்பாட்சில்வேனியா கவுன்டியில் Spotsylvania County உள்ள வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
