துப்பாக்கி சூடு.. திருடன் மேலே பாய்ந்த போலீஸ் - ஹார்ட் பீட்டை எகிறவிடும் காட்சி

x

அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள வால்மார்ட் கடையில் திருட முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அந்த துப்பாக்கி செயல்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்