மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி

மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் பலி
Published on
மெக்சிகோவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். சலமான்கா பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் புகுந்த கும்பல், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com