கின்னஸ் சாதனை நாய்களின் A `PAWFECT' Date! | Guinness Record | Dogs | Date
அமெரிக்காவோட இடாஹோவச் சேர்ந்த ரெஜ்ஜிங்கிற நாய் தான் உலகத்துலயே மிக உயரமான நாய் அப்டினு கின்னஸ் சாதன படைச்சுருக்கு...இதோட ஹைட் 3 அடி...3 அங்குலம்...
ஃப்ளோரிடாவச் சேர்ந்த pearl தான் உலகத்துலயே மிகக் குட்டியான நாய்...இதோட ஹைட் வெறும் 9.14செமீதான்...
இந்த 2 நாய்ங்களுக்கும் இடைல இருக்க ஹைட் டிஃபரன்ஸ் 3 அடி...
ரெஜ்ஜியும் pearlம் மீட் பண்ண அந்த அழகான காட்சிய நீங்களே பாருங்க...
இத pawfect dateநு சொல்லலாம் தானே...
Next Story
