Guinness Record | விண்வெளிக்கே சென்ற `லெகோ’ பொம்மைகள்.. புதிய உலக சாதனை

விண்வெளிக்குச் சென்ற லெகோ பொம்மைகள் - உலக சாதனை விண்வெளித் துறையில் ஒரு சுவாரஸ்யமான உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 'புராஜெக்ட் ஹெயில் மேரி' (Project Hail Mary) எனும் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'லெகோ' (LEGO) பொம்மைகளின் தொகுப்பு, வளிமண்டலத்தின் மேல் அடுக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com