Greg Biffle | Plane Crash | ஜெட் விமானம் கோர விபத்து.. கார் பந்தய சாம்பியன் உள்பட 7 பேர் பலி!
ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் வடகரோலினாவில், ஜெட் விமானம் விழுந்து நொறுங்கியதில் பிரபல கார் பந்தய சாம்பியன் கிரெக் பிபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
Next Story
