57 பேர் கோர மரணம்.. Greece நாடாளுமன்றத்திற்கு வெளியே பரபரப்பு.. வெடித்த மோதல்
57 பேர் கோர மரணம்.. கிரீஸ் நாடாளுமன்றத்திற்கு வெளியே பரபரப்பு.. போலீஸ் - மக்களுக்கு இடையே வெடித்த மோதல்
கிரீஸ் (Greece) தலைநகர் ஏதென்சில் (Athens) நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற பேரணியில் மோதல் வெடித்தது. கடந்த 2023ம் ஆண்டு ரயில் விபத்தில் 57 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் அண்மையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடந்த பேரணியின்போது போலீசார் - போராட்டக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர்.
Next Story
