அப்பட்டமாக தெரிந்த உடல்.. பாதியில் வெளியேற்றப்பட்ட பிரபலம்.. விருது விழாவில் சலசலப்பு
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகளில் இருந்து பிரபல பாப் பாடகர் கன்யே வெஸ்ட் KANYE WEST - பியான்கா சென்சாரி Bianca Censori ஜோடி பாதியில் வெளியேற்றப்பட்டது சர்ச்சையானது. பிரபல மாடலான பியான்கா சென்சாரி, உடல் முழுவதும் தெரியும் அளவிற்கு மெல்லிய ஆடையுடன் வந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவியது. அவரது செயலுக்கு சிலர் ஆதரித்தாலும், பலர் அவரது செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Next Story
