67வது கிராமி விருது - தட்டி தூக்கிய அமெரிக்க பாடகி | Grammys 2025 | Grammys Awards
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில், சிறந்த இசை ஆல்பத்திற்காக, பாடகி பியான்சுக்கு (Beyonce) விருது வழங்கப்பட்டது. 67வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த ஆல்பமாக, பாடகி பியான்சின் கவ்பாய் கார்ட்டர் (Cowboy Carter ) தேர்வு செய்யப்பட்டது.
Next Story
