ஸ்டைலிஷ், கவர்ச்சி - கிராமி விருதுகளில் மிளிர்ந்த கலைஞர்கள்

x

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகளில் பிரபல நடிகர் வில் ஸ்மித் முதல் ஏராளமான கலைஞர்கள் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் வருகை புரிந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் தலையில் அரண்மனை போன்று செட்டப்பை வைத்து வந்தது கவனம் ஈர்த்தது.

இதேபோல டெய்லர் ஷிப்ட், லேடி காகா உள்ளிட்டோரின் வருகையும் ரசிகர்களை கிரங்க வைத்தது.

இதுமட்டுமின்றி ஏராளமான கலைஞர்கள் விதவிதமான ஆடைகள், ஆபரணங்களுடன் சிவப்பு கம்பளத்தில் மிளிர்ந்தனர்..


Next Story

மேலும் செய்திகள்