Gemini 3 | AI | Google அடுத்த அப்டேட்.. வந்துவிட்டது Gemini 3

x

கூகுள் தனது புதிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடலான Gemini 3-ஐ வெளியிட்டுள்ளது. 7 மாதங்களுக்கு முன்பு வெளியான Gemini 2.5–ஐ தொடர்ந்து இந்த மாடல், கூகுள் இதுவரை உருவாக்கிய மிகவும் திறன் வாய்ந்த AI என தெரியவருகிறது. சில நாட்களுக்கு முன்பு OpenAI GPT 5.1-ஐ வெளியிட்டதையும், இதற்கு 2 மாதங்களுக்கு முன் Anthropic Sonnet 4.5-ஐ வெளியிட்டதையும் தொடர்ந்து, ஏஐ துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் Gemini 3 reasoning திறனில் பெரிய முன்னேற்றம் காட்டுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்