பிரதமர் மோடி பற்றிய ஒரே ஒரு கேள்வி... சுந்தர் பிச்சைக்கு வேட்டு வைக்கும் `ஜெமினி’

x

பிரதமர் மோடி பற்றிய ஒரே ஒரு கேள்வி... மிரண்டு போய் மண்ணிப்பு கேட்ட கூகுள் - சுந்தர் பிச்சைக்கு வேட்டு வைக்கும் `ஜெமினி’

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி சாட்பாட் பல்வேறு

சிக்கல்களை எதிர் கொண்டுள்ளதால், ஏ.ஐ போட்டியில் பின் தங்கியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்த

தொகுப்பு அலசுகிறது.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும்

சாட் பாட் துறையில் முன்னணி டெக் நிறுவனங்கள்

இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

2022 நவம்பரில் ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி

அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் வெற்றியடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்