Gold Rate | தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. உலகையே நடுங்கவிடும் காரணம் - வாழ்க்கையிலேயே பாரா விலை
ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை, தங்கம் வாங்க நினைப்போருக்கும் பெரிய ஷாக்கை கொடுத்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 31 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இப்போது தீபாவளி நெருங்கும் வேளையில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விவரிக்கும் ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
Next Story
