"காட் ஃபாதர்" புகழ் அல் பசீனோவுக்கு இன்று பிறந்த நாள்.. கேங்ஸ்டர் மைக்கேல் கோர்லியோனாக அசத்திய அல் பசீனோ

"காட் ஃபாதர்" புகழ் அல் பசீனோவுக்கு இன்று பிறந்த நாள்.. கேங்ஸ்டர் மைக்கேல் கோர்லியோனாக அசத்திய அல் பசீனோ
Published on

காட் ஃபாதர் புகழ் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ இன்று தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... மீ நடாலியா படத்தி மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த அல் பசீனோ, உலகப் புகழ்பெற்ற காட் ஃபாதர் திரைப்படத்தில் மார்லொன் பிராண்டோவின் இளைய மகன் கேங்ஸ்டர் மைக்கேல் கோர்லியோனாக நடித்து அசத்தினார்... மேலும் ஸ்கார்ஃபேஸ் திரைப்படத்தில் ட்ரக் மாஃபியா டோனி மொன்டானாவாகக் கலக்கினார்... தி இன்சைடர், தி ஐரிஷ்மேன், செர்பிகோ, இன்சோம்னியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ள அல்பசீனோ "சென்ட் ஆஃப் அ வுமன்" Scent of a Woman படத்திற்காக ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

"காட் ஃபாதர்" புகழ் அல் பசீனோவுக்கு இன்று பிறந்த நாள்.. கேங்ஸ்டர் மைக்கேல் கோர்லியோனாக அசத்திய அல் பசீனோ

X

Thanthi TV
www.thanthitv.com