பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி
பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, இத்தாலியில் அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி, வரும் 2030-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெறுவதால், அதற்காக ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடி அந்நாட்டிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கொடி தற்போது மின்னொளிக்கு மத்தியில் ஆல்பர்ட்வில்லே ஹென்றி துஜோல் ஒலிம்பிக் பூங்காவில் ஏற்றப்பட்டுள்ளது.