Russia | Germany | உள்ளே நுழையும் ரஷ்யாவை முடித்து கட்ட ஜெர்மனி எடுத்த முடிவு

x

ரஷ்யாவின் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், தனது வான்பாதுகாப்பை ஜெர்மனி பலப்படுத்தியுள்ளது. மேம்பட்ட ஏவுகணை தடுப்பு அமைப்பான

ஏரோ Arrow பாதுகாப்பு அமைப்பு, பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே, 100 கிலோமீட்டர் உயரத்தில் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதன்மூலம் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவியுள்ள முதல் ஐரோப்பிய நாடாக ஜெர்மனி திகழ்கிறது.


Next Story

மேலும் செய்திகள்