மலையில் அரங்கேறிய 400 மீட்டர் ஓட்ட பந்தயம்

ஜெர்மனியின் ஸ்கை ஜம் மலையில் "ரெட் புல்" என்ற பெயரில் 400 மீட்டர் ஒட்ட பந்தயம் நடைபெற்றது.
மலையில் அரங்கேறிய 400 மீட்டர் ஓட்ட பந்தயம்
Published on
ஜெர்மனியின் ஸ்கை ஜம் மலையில் "ரெட் புல்" என்ற பெயரில் 400 மீட்டர் ஒட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்து 340 பேர் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் துருக்கியை சேர்ந்த அஹ்மத் அர்லானும், பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுசி வால்ஷமும் வெற்றி பெற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com