Gaza | violence | காசாவால் இத்தாலியில் வெடித்த அதிபயங்கர வன்முறை.. பதறவைக்கும் காட்சிகள்

x

இத்தாலியில் காசாவுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பல நகரங்களில் போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுத்து நிறுத்த முயன்ற போதும், ரயில் நிலையங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த போதும், போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்