Gaza || காசாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நியூசிலாந்து

x

நியூசிலாந்தின் ஆக்லாண்டில் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதவாக பாலஸ்தீன கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். இதில் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மேலும் இஸ்ரேல் அரசு காசாவை தாக்க தொடங்கியதற்கு பின் இந்த பேரணி தான் காசாவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணி என பேரணியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்