Gaza | Isreal | War | இஸ்ரேல் போரில் இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு? - அதிர்ச்சி ரிப்போர்ட்
காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 656ஆக அதிகரித்துள்ளது... அத்துடன் 163,503 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய தாக்குதல்களால் காசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 41 இறப்புகள் பதிவாகியுள்ளன... இஸ்ரேலிய விமானப்படையின் கூற்றுப்படி, "Operation Gideon's Chariots II" இன் போது காசா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை கடுமையான தாக்குதல்களை நடத்தி 360க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
