G20Summit | தொடங்கிய G20 மாநாடு - கம்பீரமாக நடந்து வந்த பிரதமர் மோடி.. வியந்து பார்த்த உலக தலைவர்கள்
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் ஜி-20 மாநாடு தொடங்கியுள்ளது. இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானியை சந்தித்தார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story
