வெயிலில் ஏறிய வெறி... கடித்து குதறிய சிங்கம் - அலறவிடும் த்ரில் வீடியோ
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள மிருகக்காட்சி சாலையில், பெண் சிங்கம் ஒன்று, ரகசிய கேமராவை கடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. போர்ட்லேண்டில் Portland உள்ள மிருகக்காட்சி சாலையில், கடந்த மாதம் கோடை வெப்பத்தில் தவித்த பெண் ஆப்பிரிக்க சிங்கம், அங்கு வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவை உற்று நோக்கி, தனது பாதங்களால் அசைக்க முயன்றது. கேமராவை கடித்தபோது சிங்கத்தின் வாயின் உட்புறம் பதிவாகியுள்ளது.
Next Story
