Fungwong | "என்ன தரையையே காணோம்.." புரட்டிப்போட்ட ஃபங்-வோங் புயல் - அதிரவைக்கும் ட்ரோன் காட்சி
தண்ணீரில் தத்தளிக்கும் பிலிப்பைன்ஸ் வீதிகள் - ட்ரோன் காட்சிகள் கரையைக் கடந்த 'ஃபங்-வோங்' புயலால் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள வீதிகள் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன... பிலிப்பைன்ஸின் மக்கள் தொகை அதிகம் கொண்ட தீவான லுசோனில் பாதிப்பு அதிகம் என்ற நிலையில், நாட்டின் தாழ்வான வடக்கு மாகாணமான பம்பங்காவில் குடியிருப்பு பகுதி முழுவதும் சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
Next Story
