Pope | போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி | தமிழக அரசு சார்பில் இந்த அமைச்சரும், MLAவும் பங்கேற்க உத்தரவு
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு/தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க இருவருக்கும் உத்தரவு.
Next Story
