PM Modi | Trump | "ரஷ்யாவுடன் நட்பா..!" இந்தியா, சீனாவுக்கு 100% வரி.. அடுத்த ஏழரையை இழுத்த டிரம்ப்
"ரஷ்யாவுடன் நட்பா..!" இந்தியா, சீனாவுக்கு 100% வரி.. அடுத்த ஏழரையை இழுத்த டிரம்ப்
PM Modi | Trump | "ரஷ்யாவுடன் நட்பா..!" இந்தியா, சீனாவுக்கு 100% வரி.. அடுத்த ஏழரையை இழுத்த டிரம்ப் #PMModi #Trump #Russia #China #Tariff ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு, 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது... இதற்கான புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்...
