Free TV | Football Fans | கால்பந்து ரசிகர்களுக்கு இலவச டிவி | எங்கே தெரியுமா?

Free TV | Football Fans | கால்பந்து ரசிகர்களுக்கு இலவச டிவி | எங்கே தெரியுமா?
Summary

அமெரிக்க விசா மறுப்பு? ரசிகர்களுக்கு இலவச டிவி வழங்கிய நிறுவனம்! உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் காண அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்ட அர்ஜென்டினா ரசிகர்களுக்கு, மின்னணு சாதன நிறுவனம் ஒன்று இலவசமாக டிவி வழங்கியது. விசா மறுக்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்த முதல் 100 பேருக்கு டிவி வழங்கப்பட்ட இந்த முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com