Fraud case | London | தேடப்படும் குற்றவாளிகள்.. லண்டன் பார்ட்டியில் லலித் மோடி, விஜய் மல்லையா..

x

லண்டன் பார்ட்டியில் லலித் மோடி, விஜய் மல்லையா

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர், லண்டனில் நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றனர். வங்கி மோசடி புகாரில் இருவரும் தேடப்பட்டு வரும் நிலையில் வீடியோ வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்