பனிச்சறுக்கு போட்டி - பிரான்ஸ், பிரிட்டன் வீர‌ர்கள் அபாரம்

x

இத்தாலி கோர்டினா டி-அம்பெசோ (CORTINA D'AMPEZZO) - பனிச்சறுக்கு போட்டி - வீர‌ர்கள் சறுக்கிக்கொண்டே சீறிப் பாய்ந்தனர் - ஆண்கள் பிரிவு - பிரான்சின் அய்டன் கோலெட் (Aidan Chollet) முதலிடம் - பெண்கள் பிரிவு - பிரிட்டனின் சார்லெட் பேங்ஸ் (Charlotte Bankes) முதலிடம்.


Next Story

மேலும் செய்திகள்