France | Violin | ரூ.21 கோடி - அப்படி என்ன இருக்கிறது இந்த வயலினில்?
பாரிசில் நடைபெறும் ஏலத்தில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை வயலின் 2 மில்லியன் யூரோக்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகில் குர்னெரி டெல் கெசு வடிவமைத்த அரிதான வயலின்கள் 150 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. தனித்துவ இசையை தரும் இந்த வயலினை வாசிக்க பல இசை கலைஞர்களும் ஆர்வம் காட்டுவதால், இந்திய மதிப்பில் சுமார் 21 கோடியே 19 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Next Story
