போலீசாருக்கு எதிராக தொடரும் போராட்டம் - வாகனங்களுக்கு தீவைப்பு

பிரான்சில் போலீசாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கார் மற்றும் தடுப்புகளை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போலீசாருக்கு எதிராக தொடரும் போராட்டம் - வாகனங்களுக்கு தீவைப்பு
Published on

பிரான்சில் போலீசாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கார், மற்றும் தடுப்புகளை கொளுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பிரான்ஸ் போலீசாருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் போராக மாறிய நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கார், மற்றும் தடுப்புகளுக்கு தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com