சீனாவுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பயணம்

சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சென்றுள்ளார்
சீனாவுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பயணம்
Published on
சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சென்றுள்ளார். ஷாங்காய் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் மாக்ரானுக்கு மதுபான விருந்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் வழங்கினார். அப்போது இருநாட்டுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
X

Thanthi TV
www.thanthitv.com