

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு நூதனமான வகையில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, இசை வாத்தியங்களை இசைத்து நூதனமான வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.